Monday, October 31, 2016

TRB-TET:66 இடைநிலை ஆசிரியர்கள் சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகளுக்கு தேர்வு:ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

சமூக பாதுகாப்புத் துறை உறைவிடப் பள்ளிகளுக்கு 66 இடைநிலை ஆசிரியர்கள் பழைய மெரிட் பட்டியலில் இருந்து தேர்வுசெய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

Saturday, October 29, 2016

ஆசிரியர் தகுதிகாண் தேர்வு விவகார வழக்கு: தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்

ஆசிரியர் தகுதிகாண் தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கில் தமிழக அரசு முன்வைத்த வாதங்கள் இடம்பெற்ற மனு உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

Friday, October 28, 2016

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு அவகாசம்; புதிய அரசாணை எதிர்பார்ப்பு!

பணியில் உள்ள ஆசிரியர்கள்தகுதித்தேர்வை முடிப்பதற்கான அவகாசம்நவம்பரில் முடிவதால்கால அவகாசத்தை நீட்டித்துஅரசாணை வெளியிட வேண்டும் எனஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Wednesday, October 19, 2016

TNTET : ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு 25.10.2016 அன்று விசாரணை

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு நேற்று விசாரணை செய்ய படுமா என எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது

Friday, October 14, 2016

TET நிபந்தனை ஆசிரியர்களின் கடைசி நாள் நவம்பர் 15: விடியல் கிடைக்குமா..?

TET நிபந்தனைகளுடன் பணி புரியும் பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீருக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து அரசு விதிகளின் அடிப்படையில் 23/08/2010க்குப் பிறகு பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் இன்றும் காத்துக் கொண்டு உள்ளனர்.

Thursday, October 13, 2016

’நெட்’ தேர்வு பதிவு அக்., 17ல் துவக்கம்

தேசிய தகுதித்தேர்வானநெட் தேர்வுக்குஅக்., 17ல்,ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்குகிறது. 

Wednesday, October 5, 2016

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: காலி இடங்கள் பட்டியலை இன்று தாக்கல் செய்ய உத்தரவு

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை புதன்கிழமை (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.