Thursday, October 13, 2016

’நெட்’ தேர்வு பதிவு அக்., 17ல் துவக்கம்

தேசிய தகுதித்தேர்வானநெட் தேர்வுக்குஅக்., 17ல்,ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்குகிறது. 

பல்கலை மானியக் குழுவானயு.ஜி.சி.விதிகளின் படிகல்லுாரி உதவி பேராசிரியராகவும்இளநிலை ஆராய்ச்சி மாணவராகவும் சேரநெட் தேர்ச்சிபெற வேண்டும். இந்த தேர்வுநாடு முழுவதும், 90 நகரங்களில், 2017 ஜன., 22ல் நடக்கிறது. 
இதில் பங்கேற்கசி.பி.எஸ்.இ.இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்ய வேண்டும். அதற்கான ஆன்லைன் பதிவுவரும், 17ல் துவங்குகிறதுநவ., 16ல் முடிகிறது. 
இளநிலை ஆராய்ச்சி மாணவராக சேர, 2017 ஜன., 1ல், 28 வயதை தாண்டியிருக்கக் கூடாது. உதவி பேராசிரியர் பணி தேர்வில் பங்கேற்கவயது வரம்பு இல்லை எனசி.பி.எஸ்.இ.அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment