Monday, January 11, 2016

DPI ல் மனு - TET நிபந்தனைகளுடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் சென்னை கூடுகை

ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளுடன் 23/08/2010 க்குப் பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரிந்து வரும் ஆசிரியர்கள் 09/01/2016 சனிக்கிழமை ..சென்னை DPI பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் ஒன்று கூடினர். ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழு விலக்கு கோரி அமைதியான முறையில் மனு கொடுத்தனர்
.
தமிழக முதல்வர் கருணை உள்ளத்தோடு பணியில் உள்ள எங்களுக்கு விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் எனும் நம்பிக்கையுடன் திரும்பி செல்வதாக தெரிவித்தனர்.
அந்த செய்திக்குறிப்பு..

No comments:

Post a Comment